சிறுப்பிட்டியை பிரபலமாக கொண்ட கண்ணன் அவர்களின் அன்பு துணைவியார் லண்டனில் வாழ்ந்து வருகின்றார் ஜசோ கண்ணன் அவர்களின் இன்று தனது பிறந்தநாள் தன்னை
கணவன், பிள்ளைகள், உடம்பிறப்புக்கள், உற்றார் , மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்.சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.