• Do. Dez 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறப்பு

Mai 25, 2023

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தீர்வையற்ற கடை உரிமையாளர் மற்றும் விமான நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த பெப்ரவரி மாதம் பலாலி விமானத்தில் முதன்முதலாக தீர்வையற்ற கடை ஒன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed