• Do. Dez 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திடீர் மாற்றமடைந்த தங்கத்தின் விலை!

Mai 2, 2023

உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 641,169 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைவடைந்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சற்று தளம்பல் நிலையில் உள்ளது.

இன்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 180,950 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 165,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரிய அளவில் வீழ்ச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 641,169 .00

24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 22,620.00

24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 180,950.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,740.00

22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 165,900.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,800.00

21 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூபாய் 158,350.00

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed