• Fr.. Mai 2nd, 2025 11:47:45 PM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். ஆவரங்கள் பகுதியில் இடம் பெற்ற விபத்து

Apr. 13, 2023

யாழ்ப்பாணம் அச்சுவேலி ஆவரங்கள் பகுதியில் அதிகாலை வேளையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி கோழி இறைச்சி ஏற்றிச்சென்ற கண்டர் வாகனம் காற்று போனதால் கடைகளை இடித்து மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed