• So.. Apr. 27th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் .

Apr. 26, 2025

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூரவ இணையத்தளத்தின் https://www.doenets.lk/examresults என்ற இணைய முகவரியில் பார்வையிட முடியும்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed