• Fr.. Apr. 25th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் தெல்லிப்பளை மகளீர் இல்லத்தில் 22 வயது யுவதி தற்கொலை

Apr. 25, 2025

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

கனடாவில் விமான நிலையத்தில் ஒருவர் சுட்டுகொலை !

உயிரிழந்தவர் 22 வயதுடைய யுவதி ஒருவர் ஆவார். அவருடைய சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இறப்புக்கான காரணம் தொடர்பில் இன்னமும் உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அவரது சகோதரி ஒருவரும் அதே மகளிர் இல்லத்திலேயே தங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed