• Mo.. Apr. 21st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் பணவீக்கம்

Apr. 21, 2025

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, 2025 மார்ச் மாதத்தில் நாட்டின் முதன்மை பணவீக்கம் -1.9% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 பெப்ரவரி மாதத்தில், இது -3.9% ஆக பதிவாகியிருந்தது.

இதற்கமைய, உணவுப் பிரிவில், 2025 பெப்ரவரி மாதத்தில் -1.1% ஆக இருந்த பிரதான பணவீக்கம், 2025 மார்ச் மாதத்தில் -0.8% ஆக அதிகரித்துள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed