அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, இன்று (16) சற்று அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 293 ரூபாய் 91 சதம், விற்பனைப் பெறுமதி 302 ரூபாய் 61 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388 ரூபாய் 14 சதம், விற்பனைப் பெறுமதி 402 ரூபாய் 64 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 33 சதம், விற்பனைப் பெறுமதி 344 ரூபாய் 64 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356 ரூபாய் 52 சதம், விற்பனைப் பெறுமதி 373 ரூபாய் 20 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209 ரூபா 42சதம், விற்பனைப் பெறுமதி 218 ரூபாய் 33 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184 ரூபாய் 57 சதம், விற்பனைப் பெறுமதி 194 ரூபாய் 9 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 221 ரூபாய் 67 ரூபாய், விற்பனைப் பெறுமதி 231 ரூபாய் 63 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 5 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 13 சதம் ஆகவும் உள்ளது.