• Mi.. Apr. 16th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அமரர் வன்னியசிங்கம் கெங்காஜீவன் அவர்களின் தகனக்கிரியை விபரம்

Apr. 14, 2025

யாழ். சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் வீதியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne Truganina வை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் கெங்காஜீவன் அவர்கள் 07-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் வன்னியசிங்கம் மற்றும் கமலாதேவி வன்னியசிங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வேலுப்பிள்ளை குகனேஸ்வரன் புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஹேமாலினி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜஸ்மிதா, டினுசா, ஹேமலஷ்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுஜீவன்(லண்டன்), கோபிநாத்(லண்டன்), குகதாரணி(ஐக்கிய அமெரிக்கா), கஜரூபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜெயன்(நீர்ப்பாசனத் திணைக்களம், கிளிநொச்சி), ஜெனனி(இலங்கை), நிஷானி (ஓமான்), வினித்தா(லண்டன்), சயந்தினி(லண்டன்), நிதின்(ஐக்கிய அமெரிக்கா), மதுஷாலினி(இலங்கை) அஜந்தினி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீபன்(உப தபால் திணைக்களம், உரும்பிராய்), லங்கேஷன்(சிரேஷ்ட கணிய அளவையியலாளர்- ஓமான்) ஆகியோரின் பாசமிகு சகலனும்,

சந்தோஷ், சதுஜா, டிலுக்ஷன், தமனா ஆகியோரின் சித்தப்பாவும், துவாரகேஷ், ஹேசிகன், ஷாம்பவி, ஆதுயன் ஆகியோரின் அன்பு மாமனாரும், சாரங்கன், மிருனாளினி, ஜிஜாலினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

ஈமைக்கிரியை விபரம்

கிரியை -புதன்கிழமை (Wednesday,) 16 Apr 2025 9.00 மணியளவில் முற்பகல்

Tobin Brothers Funerals 364 Main Rd W, St Albans VIC 3021, Australia என்ற இடத்தில் வைக்கப்பட்டு

தகனம் –புதன்கிழமை (Wednesday,) 16 Apr 2025 1:00 மணியளவில்  பிற்பகல்

Altona Memorial Park 2-14 Dohertys Rd, Altona North VIC 3025, Australia என்ற தகனம் செய்யப்படும்

தொடர்புகளுக்கு

சுஜீவன் – சகோதரன் Mobile: +447931886669

கோபிநாத்- சகோதரன் Mobile: +447809679210

குகதாரணி – சகோதரி Mobile: +16692715699

கஜரூபன் – சகோதரன் Mobile: +94772829644

குகனேஸ்வரன் – மாமா Mobile: +94773700897

ஜெயன் – மைத்துனர் Mobile: +94772313191

கேமாலினி – மனைவி Mobile: +61424770189

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed