• Sa.. Apr. 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல்

Apr. 12, 2025

 ஒரு நாள் மற்றும் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன் அட்டைகள் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நண்பகல் 12 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இலங்கை வாகன வாடகை

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாரு அறிவிக்கப்படுள்ளது.

அதன்படி, பொதுமக்களுக்கான 24 மணி நேர ஒரு நாள் வெளிநாட்டு கடவுச்சீட்டு சேவை அந்த நாட்களில் இயங்காது எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல் | Limited Passport Issuance Sinhala Tamil New Year
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed