வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் தமிழ்ப் பாட ஆசிரியர் தயாபரன் அவர்கள் 04.04.2025 அன்று ஏற்பட்ட வீதி விபத்தில் காயமுற்று யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் சிக்கிய ஓமந்தை மத்தியகல்லுாரி ஆசிரியர் பலி
