• Mo.. Apr. 7th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடையை அறிவித்த சவுதி அரேபியா

Apr. 7, 2025

13 நாடுகளுக்கு சவுதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதிக்குள் இந்த தடை நீக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி,

  1. பாகிஸ்தான் (Pakistan)
  2. இந்தியா (India)
  3. பங்களாதேஷ் (Bangladesh)
  4. எகிப்து (Egypt)
  5. இந்தோனேசியா (Indonesia)
  6. ஈராக் (Iraq)
  7. நைஜீரியா (Nigeria)
  8. ஜோர்டான் (Jordan)
  9. அல்ஜீரியா (Algeria)
  10. சூடான் (Sudan)
  11. எத்தியோப்பியா (Ethiopia)
  12. துனிசியா (Tunisia)
  13. ஏமன் (Yemen) ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக தடைக்குப் பின்னால் உள்ள பல முக்கிய காரணங்களை சவுதி அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர்.

இதனடிப்படையில், சிலர் சவூதி அரேபியாவிற்குள் நுழைய பல நுழைவு விசாக்களைப் பயன்படுத்தி பின்னர் ஹஜ் சீசன் வரை சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed