• Mo.. Apr. 7th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமண நாள் வாழ்த்து. தம்பதிகள் விதுஷன், கார்த்திகா (06.04.2025,சிறுப்பிட்டி)

Apr. 6, 2025

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட திரு திருமதி பாலச்சந்திரன் பிறே
மாதம்பதிகளின் சிரேஸ்ர புத்திரன் விதுஷன் 06.04.2025 திருமண பந்தத்தில் கார்த்திகா அவர்களுடன் இணைந்துள்ளார்

இவர்களை இவர்களது உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் என்றும் அன்புடனும் பண்புடனும் வாழ்க வாழ்கவென் வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed