2025 ஆண்டு தமிழ் – சிங்கள் சித்திரை புத்தாண்டு ‚விசுவாசுவ‘ வருடம் 14.04.2024 திங்கட்கிழமை அதிகாலை பிறக்கிறது.
அதன்படி திங்கட்கிழமை (14) அதிகாலை 2.29 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது.
விஷு புண்ணியகாலம் – 13.04.2024 ஞாயிறு இரவு 10.29 மணி முதல் 14.04.2024 திங்கட்கிழமை காலை 6.29 மணி வரை.
ஆடை நிறம் – சிவப்பு, வௌ்ளை
கைவிஷேட நேரங்கள் – 14.04.2024 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும்.
ஆதாய விடயம்
மேஷம் – 2 வரவு 14 செலவு
இடபம் – 11 வரவு 5 செலவு
மிதுனம் – 14 வரவு 2 செலவு
கடகம் – 14 வரவு 8 செலவு
சிம்மம் – 11 வரவு 11 செலவு
கன்னி – 14 வரவு 2 செலவு துலாம் – 11 வரவு 5 செலவு
விருச்சிகம் – 2 வரவு 14 செலவு
தனுசு – 5 வரவு 5 செலவு
மகரம் – 8 வரவு 14 செலவு
கும்பம் – 8 வரவு 14 செலவு
மீனம் – 5 வரவு 5 செலவு
தோஷ நட்சத்திரங்கள்
திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களை கொண்டோர் தவறாமல் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்யவேண்டும்.
மேலும் இந்த நடசத்திரங்களில் பிறந்தவர்கள் , தான, தர்மம் செய்து, சங்கிரம தோஷ நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என கூறப்படுகின்றது.