சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட வரதன் சர்மிளா தம்பதிகள் இன்று 03.04.2025 தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.
இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே வாழ வெகு சிறப்பாக உற்றார் ,உறவுகள், நண்பர்கள் என்நாளும் வாழ உறவுகளும் ,புலம்பெயர் ஊர்வாழ் உறவுகளும்,
இலுப்பையடிமுத்துமாரி நிர்வாகத்தினர்களும்
வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையனமும் பல்லாண்டுகாலம் இருவரும் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது