சிறுப்பிட்டி மாதியந்தனை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானஅலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 04.04.2025 ஆரம்பம் ஆரம்பமாகியது.
எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா உபயம் அல்லிக்குட்டி சின்னத்துரை குடும்பத்தினர்.
இந்த அலங்காரத்திருவிழாவை STS தமிழ் தொலைக்காட்சியில் உலகளாவிய ரீதியில் பார்க்கலாம்
அம்மன் ஆசி பெற கண்டுகளியுங்கள்
இன்றய ஒளிபரப்புக்கான அனுசரனை பூதத்தம்பி சரஸ்வதி குடும்பத்தினர்.
நிழல்படப்பிடிப்பு மயூரன்
(இதன் காணொளியை கீழ் உள்ளது)

