• Mi.. Apr. 2nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: April 2025

  • Startseite
  • இன்றைய இராசிபலன்கள் (02.04.2025)

இன்றைய இராசிபலன்கள் (02.04.2025)

மேஷம் இன்று படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். மனதில் உற்சாகம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு…

5 ஆம் ஆண்டு நினைவு. தம்பிராசா இராசசிங்கம்,(02.04.2025,சிறுப்பிட்டி , நல்லுர்)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் தம்பிராசா இராசசிங்கம் (PostMaster நல்லூர்) அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் (02.04.2025) இன்றாகும். ஓராண்டு கழிந்து அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அவரது உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி…

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‚கூலி‘ திரைப்படத்தின் ஓடிடி உரிமை பிசினஸை விட ஒரு கோடி ரூபாய் அதிகமாக விஜய் நடிப்பில் தயாராகியுள்ள ‚ஜனநாயகன்‘ படத்திற்கு கிடைத்துள்ளது என்று சமீபத்தில் தகவல் வெளிவந்துள்ளது. ‚கூலி‘ படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம்…

முச்சக்கரவண்டி கட்டண தொடர்பான அறிவிப்பு

முச்சக்கர வண்டி கட்டணத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனை தெரிவித்துள்ளார். ரஜினி…

இந்த நகரத்தில் குடியேறினால் பணமும் வீடும் இலவசம்! இத்தாலி

இத்தாலியின் ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது . இந்த நகரத்தின் 33 கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் இந்திய மதிப்பில் 92 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்க முடிவு…

நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் எச்சரிக்கை .

ஜப்பான் அரசாங்கம் அதன் பசுபிக் கடற்கரையில் 9 மெக்னிடியூட் அளவிற்கு பாரிய நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. அவ்வாறு நில அதிர்வு ஏற்பட்டால் பேரழிவு தரும் ஆழிப்பேரலையும் ஏற்படும் எனவும் ஜப்பான் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால்…

அதிகரிக்கும் வெப்பம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேல், வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும். அதற்கமைய, குறித்த பகுதிகளில்…

ஏப்ரலில் தொட்டதெல்லாம் பொன்னாகும் ராசிகாரர்கள் ?

உகாதி பண்டிகைக்குப் பிறகு, குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் ஐந்து ராசிக்காரர்கள் லாபம் அடையவுள்ளனர். ஏப்ரலில் சனி, செவ்வாய் சேர்க்கை நிகழும். இந்த அரிய சேர்க்கை ஐந்து ராசிகளுக்கு லாபம் தரும். மேஷ ராசி: மேஷ ராசிக்கு செவ்வாய், சனி சேர்க்கை மிகவும்…

இன்றைய இராசிபலன்கள் (01.04.2025)

மேஷம் இன்று எல்லோரையும் வசீகரிக்கும் பேச்சை வளர்த்துக் கொள்வார்கள். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை…

பிறந்தநாள் வாழ்த்து. தவம் இராசரத்தினம். 01.04.2025, லண்டன்)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.2025 ) பிறந்தநாள்இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர். இன்று பிறந்த நாள் காணும் எங்கள் தவம் ,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed