மக்களுக்கு தள்ளுபடி விலையில் அத்தியாவசியப் பொருட்கள்
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதியை தள்ளுபடி விலையில் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வவுனியாவில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு…
வவுனியாவில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு
வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் கிணற்றில் இருந்து இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, கலாபோகஸ்வேவ பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் வீழ்ந்து இருந்ததை அவதானித்த ஊர் மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார்…
இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபையானது பணவீக்கத்தை அதன் 5% இலக்கை நோக்கி நகர்த்தும் அதேவேளை, தற்போதைய நாணய நிலைப்பாட்டினை மேற்கோள்காட்டி அதன் ஓரிரவுக் கொள்கை விகிதத்தை 8.00% இல் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. வவுனியாவில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு…
இன்றைய ராசி பலன்கள் (26.03.2025)!
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள். மேஷம்:இன்று குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். சகோதர சகோதரிகளின் அன்பு முழுமையாக கிடைக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களின் பாசம் முழுமையாக கிடைக்கும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம்…
பிறந்தநாள் வாழ்த்து. திருமதி சுசீலா துரையப்பா (26.03.2025, கனடா)
கனடாவில் வாழ்ந்துவரும் திருமதி சுசீலா துரையப்பா அவர்கள் இன்று 26.03.2025 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு கணவன்,பாசமிகு பிள்ளைகள்.மருமக்கள் பேரப்பிள்ளைகள்.மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையனமும் பல்லாண்டுகாலம் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி…
பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான தகவல் !
நாட்டிலுள்ள அனைத்து தனிநபர்களுக்கும் டிஜிட்டல் தேசிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதை 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சமந்த விஜேசிங்க(Samantha Wijesinghe) தெரிவித்துள்ளார். திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தில் நேற்று(24.03.2025) நடைபெற்ற தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும்…
இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மரணம்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இன்று மாலை காலமானார். 48 வயதுடைய அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா (48) சற்று நேரத்திற்கு முன்பு காலமானார். அவருக்கு…
யாழ் உணவகம் ஒன்றுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய மூன்று உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 56ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கோண்டாவில் பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினர் கடந்த 19ஆம் திகதி தமது பகுதியில் உள்ள உணவகங்களில் திடீஸ் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன்…
கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய மழை
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of…
செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.
தற்போது மிதுனத்தில் உள்ள செவ்வாய், வரும் 2025 ஏப்ரல் 3ம் திகதி, வியாழன் அதிகாலை 1:56 மணிக்கு கடகத்தில் நுழைந்து நீச்சமடைவார். செவ்வாய் கிரகம் 65 நாட்களுக்கு நீச்சமடைந்திருப்பார். பின்னர் 2025 ஜூன் 7ல் சிம்ம ராசியில் பிரவேசிப்பார். செவ்வாய் கடகத்தில்…
பிறந்தநாள் வாழ்த்து. பூபாலசிங்கம் நகுஸ்லோவரி (25.03.2025, சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட பூபாலசிங்கம் நகுஸ்லோவரி அவர்களின் (25.03.2025)ஆகிய இன்றுதனது பிறந்தநாளை சிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் பிள்ளைகள், சகோதர ,சகோதரிகளுடனும், உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்றுஇன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்…