• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: März 2025

  • Startseite
  • நீர்வேலி வாழைகுலைச் சந்தை தராசுக்கு வைக்கப்பட்டுள்ள சீல்!

நீர்வேலி வாழைகுலைச் சந்தை தராசுக்கு வைக்கப்பட்டுள்ள சீல்!

வலி கிழக்கு நீர்வேலி வாழைக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வாழைக்குலை நிறுத்தல் கருவி (தராசு) ஒன்றுக்கு மாவட்ட நிறுத்தல் அளவுகள் கண்காணிப்பு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, நீர்வேலி வாழக்குலை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் ஊடாக வாழைக்குலை உற்பத்தியாளர்களின்…

இன்றைய இராசிபலன்கள் (05.03.2025)

மேஷம் இன்று பல்வேறு விதமான வேலைகளையும் பொறுப்புகளையும் செய்வீர்கள். உடல் சோர்வோடு இருக்கும். புதிய வழிமுறைகளில் நூதனமாக காரியம் சாதிக்க பொறுமையாக அடியெடுத்து வைப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று உயர் படிப்புகளை…

பிறந்தநாள் வாழ்த்து சந்திரா சயிலன் (05.03.2025, ஜெர்மனி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமனசுப்பிரமணியம் குமாரசாமி அர்களின் மகளும் சயிலன் அவர்களின் அன்பு மனைவியும் மீரா அவர்களின் அன்புத்தாயாருமான சந்திரா அவர்கள் லுணனில் உள்ள தனது இல்லத்தில்(05.03.2025) பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரை கணவன் சயிலன்,பிள்ளை மீரா அப்பா, அம்மா.…

பிறந்த நாள் வாழ்த்து. திருமதி பரமேஸ்வரி கந்தசாமி(04.03.2025,)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 04.03.2025 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை மகன் மகேந்திரன் குடும்பத்தினர் யேர்மனி. மகள்சாந்திகுடும்பத்தினர் லண்டன். கண்ணன்குடும்பத்தினர்லண்டன், மைத்துனர் சின்னத்துரை குடும்பத்தினர் சிறுப்பிட்டி, இவர்களுடன் யேர்மனியில் வசிக்கும் பெறாமக்கள்…

3ஆம் ஆண்டு நினைவு.அமரர்.திருமதி குமாரசாமி தவரத்தினம். (04.03.2025, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி மேற்கு பிறப்பிடமாகவும் தற்போது ஊரெழுவினை வாழ்விடமாக கொண்ட திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களின் 3 ஆவது ஆண்டு நினைவு நாள் (04.03.2023 ) இன்றாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கொண்டு, அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தின்ர்க்கு சிறுப்பிட்டி…

அனிஷா நதீசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.03.2025

சிறுப்பிட்டி மாதியந்தையை பிறப்பிடமாகக்கொண்டவர்களும் யேர்மனியில் வாழ்ந்துவரும் ‌திரு திருமதி ஜெயக்குமாரன் அவர்களின் அன்புமகள் சுதர்சினி நதிசன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அனிஷா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றர். திரு திருமதி நதிசன் சுதர்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வி இன்று தனது பிறந்தநாளை அப்பா,…

பிறந்தநாள் வாழ்த்து. அரிச்சந்திரன் ராதா (03.03.2025, சிறுப்பிட்டி மேற்கு)

சிறுப்பிட்டி மேற்கில் வாழ்ந்து வரும் திருமதி அரிச்சந்திரன் ராதா அவர்கள் இன்று (03.03.2025) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு கணவர்,பாசமிகு பிள்ளைகள் ,அன்பு சகோதர‌ர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு…

பிறந்தநாள் வாழ்த்து.திரு க.பாலசிங்கம் (03.03.2025,கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் திரு. திரு க.பாலசிங்கம் அவர்கள் இன்று (03.03.2025) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில் அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையம்சீரும்…

பிறந்தநாள் வாழ்த்து.வில்லிசை கலைஞன் திரு.சத்தியதாஸ் (29.02.2025,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் அவர்கள் இன்று 29.2.2025 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அன்பு மனைவி.பாசமிகு பிள்ளைகள், மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இனையமும் ,சிறுப்பிட்டி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed