அஸ்வினி ஸ்ரீகண்ணதாசன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 15.03.2024
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபவர்களுமான ஸ்ரீகண்ணதாசன் (கண்ணன்) யசோதா தம்பதகளின் செல்வப்புதல்வி அஸ்வினி தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணா, தம்பி மற்றும் அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா,மாமன், மாமிமார் ,சகோதரங்கள், மைத்துனர், மைத்துணிமார், பெறாமக்கள் ,மருமக்கள், ஊர் உறவுகளுக்கும்…
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (15) வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கனடாவின் நீதி அமைச்சராக முதல் முறையாக ஈழத் தமிழர் பதவியேற்பு
கனடாவின் நீதி மற்றும் சட்டமா அதிபராகவும் வட பிராந்திய சுதேச அமைச்சராகவும் ஈழ தமிழரான யாழ்ப்பாணத்தில் பிறந்த ஹரி ஆனந்த சங்கரி அவர்கள் கனடாவின் ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின்…
கச்சதீவு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா நேற்றுமாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்க சுமார் 4 ஆயிரம் பக்தர்கள் யாழ்ப்பாணத்தில், குறிகாட்டுவான் இறங்குதுறையில் இருந்தும், மன்னாரில் இருந்தும் படகுகள் மூலம் கச்சதீவைச் சென்றடைந்துள்ளனர். இந்தியாவில் இருந்தும் பெருமளவு பக்தர்கள்…
இன்றைய இராசிபலன்கள் (15.03.2025)
மேஷம்அ, ஆ, சு, சே, லி, லுஇன்று மிகுந்த தன்னம்பிக்கையுடையவரான தங்களுக்கு தெய்வ அனுகூலமும் சேர்ந்து இருப்பதால் சாதனைகள் புரிவீர்கள். ‘ஓஹோ’ என்று பாராட்டத்தக்க வகையில் எந்த சிறப்பும் இராது என்றாலும் ஓரிரு நற்பலன்கள் ஏற்படவே செய்யும். அவற்றால் மனதில் உற்சாகம்…
திருமணநாள் வாழ்த்து.திரு திருமதி வசீகரன் கலாறஞ்சினி (15.03.2025,ஜெர்மனி)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்துவருபவர்களுமான வசீகரன் கலாறஞ்சினி (றஞ்சி) தம்பதயினர் திருமணநாள் பந்தத்தில் இணைந்த நல்நாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே வாழ பிள்ளை வர்ணிகா, மாமன், மாமிமார் ,சகோதரங்கள், மைத்துனர், மைத்துணிமார், பெறாமக்கள் ,மருமக்கள்,…
திருமணநாள் வாழ்த்து.திரு திருமதி தவராசா பவானி.(15.03.2025, ஜெர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தைபிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவர்களுமான திரு திருமதி தவராசா பவானி தம்பதயினர் தங்கள் திருமண பந்தத்தில் இணைந்த நல்நாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே வாழ பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மாமன், மாமிமார்…
ஐரோப்பிய மது பொருட்களுக்கு 200% கட்டணம் விதித்த ட்ரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சம்பா மற்றும் மது பானங்களுக்கு 200% கட்டணம் விதிக்க அச்சுறுத்தியுள்ளார். இது ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்க பொருட்களுக்கு விதித்த புதிய கட்டணங்களுக்கு பதிலடியாகும். ஐரோப்பிய ஒன்றியம், டிரம்ப் எஃகு…
யாழ். கொக்குவில் இளைஞன் விபத்தில் உயிரிழப்பு
வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வான் ஒன்று மோதிய வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து மட்டக்களப்பு (Batticaloa) – திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் இன்று…
சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய 1ஆம் நாள் அலங்கார திருவிழா!
சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய அலங்கார திருவிழா 14.03.2024 இன்றில் இருந்து ஆரம்பமாகின்றதுஇன்றய திருவிழாவின் உபயம் திரு.வினாசித்தம்பி சோதிப்பிள்ளை குடும்பம் திரு.பூதத்தம்பி சரஸ்வதி குடும்பம்: பக்தியுடன் பத்தர்கள் அழகுறு அம்மனை அவள் விழாக்கோலத்தை தரிசித்து அருள்பெபெறுவோம்,
தங்க விலையில் திடீர் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இன்றைய (14.03.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 883,842 ரூபாவாக காணப்படுகின்றது அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat…