• So.. Apr. 20th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: März 2025

  • Startseite
  • துயர் பகிர்தல் பாலச்சந்திரன் அன்னம்மா (17.03.2025,சிறுப்பிட்டி மேற்கு,லண்டன்)

துயர் பகிர்தல் பாலச்சந்திரன் அன்னம்மா (17.03.2025,சிறுப்பிட்டி மேற்கு,லண்டன்)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டன் Edgware வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் அன்னம்மா அவர்கள் 17.03.2025 திங்கள் அன்று இறைவனடி சேர்ந்தார். லண்டன் வசிவிடமாகவும் கொண்ட திங்கள் அன்று இறைவனடி சேர்ந்தார் .அன்னார் காலம் சென்றவர்களான இளையதம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்…

யாழில் 6 மாத கர்ப்பிணி இளம் குடும்பப் பெண் பரிதாபமாக பலி

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தவறான முடிவெடுத்து இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரகாஸ் பிருந்தா (வயது 26) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த…

க.பொ. த பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

நாடளாவியரீதியில் 2024 கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (17) ஆரம்பமாகியது. இந்த பரீட்சைகள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை 3,663 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5…

இன்றைய இராசிபலன்கள் (17.03.2025)

மேஷம் இன்று குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு,…

முகமாலை இந்திராபுரம் ஏ9 வீதியில் விபத்தில் மூவர் படுகாயம்

கிளிநொச்சி – பளை முகமாலை இந்திராபுரம் ஏ9 வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிகளுடன் ஹையேஸ் ரக வாகனம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இரு ஆண்களும், ஒரு…

41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல தடை?

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப் குடியுரிமை விதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் 41 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் பல துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். முக்கியமாக…

சுக்கிர பெயர்ச்சியால் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்

சுக்கிரன் சஞ்சாரத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு பண மழை கொட்டும் என ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சுக்கிரன், மார்ச் 19, 2025 அன்று மீன ராசியில் மறைந்த பிறகு, மார்ச் 23, 2025 அன்று காலை…

இன்றைய இராசிபலன்கள் (16.03.2025)

மேஷம் இன்று நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1,…

13ஆம் ஆண்டு நினைவு: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2025,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி இணையம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றது.அன்பின் உறைவிடமேபண்பின் இருப்பிடமேபாசத்தின் நீரூற்றேஉன்னை…

பளையில் விபத்து- இளைஞன் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி- பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பளை கரந்தாய் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பளை வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த 23 வயதுடைய மகேந்திரன் நிசாந்தன் என்னும் இளைஞனே பரிதாபகரமாக…

யாழில் ஆசிரியை பாடசாலையில் மயங்கி வீழ்ந்து மரணம்

யாழ் கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 53 வயதான ஆசிரியை ஒருவர் நேற்றையதினம் பாடசாலையில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பாடசாலையில் பெற்றோர்களுடனான சந்திப்பு இடம்பெற்ற போதே இவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த இவரை வைத்தியசாலையில் அனுமதித்த சயம்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed