இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது
.
செல்வன் சரிகன் சிவநாதனுக்கு யேர்மன் தமிழ் கல்விக்கழகத்தால் வழங்கப்பட்ட மதிப்பளிப்பு
அதன்படி
ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்று 10 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 299 ரூபாய்.
ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்று 10 ரூபாயால் குறைக்கப்பட்டு புதிய விலை 361 ரூபாய்.
ஓட்டோ டீசல், மண்ணெண்ணெய்
மற்றும் சூப்பர் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.