• Mo.. März 31st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாட்டில் இன்று டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

März 28, 2025

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (28.03.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292.06 ஆகவும் விற்பனைப் பெறுமதி 300.58 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.51 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 390.71 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313.39 ஆகவும் விற்பனைப் பெறுமதி 326.15 ஆகவும் பதிவாகியுள்ளது.

வறுமை நீக்கும் மீனாட்சி அம்மன் வழிபாடு.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202.68 ஆகவும் விற்பனைப் பெறுமதி 211.26 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181.79 ஆகவும் விற்பனைப் பெறுமதி  191.05 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் (Singapore Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216.15 ஆகவும் விற்பனைப் பெறுமதி 225.86 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed