• Mo.. März 31st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

März 28, 2025

சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் க.பொ.த  உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து. இ.சுகுணன் (ஈவினை, 28.03.2025)

முடிவுகளை வெளியிடுவது தொடர்பான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும்  புத்தாண்டுக்கு முன்னர் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து குணதேவன் அபினாஸ் (சுவிஸ், 28.03.2025)

கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமான  உயர்தரப் பரீட்சை டிசம்பர் 20 ஆம் தேதி முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சீரற்ற வானிலை காரணமாக பிற்போடப்பட்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரீட்சை  நடத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed