• Mo.. März 31st, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

9 ஆவது ஆண்டில் கால்பதிக்கிறது STS தமிழ் தொலைக்காட்சி (யேர்மனி)

März 27, 2025

சிறுப்பிட்டி மண்ணுக்கு பெருமை சேர்த்து யேர்மனியில் STS தமிழ் தொலைக்காட்சி இன்று 27.03.2025 9 ஆவது ஆண்டில் கால் பதிக்கின்றது. இந்நாளில் இத்தொலைக்காட்சியின் ஒலிப்பதிவுடன் ஒளிப்பதிவாளரான சிறுப்பிட்டி எஸ் தேவராசா அவர்கக்கும் அதன் நிர்வாகத்தினருக்கும் கலைஞர்களுக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது .
மேலும் 9 ஆவது ஆண்டில் கால் பாதிக்கும் இவ் தொலைக்காட்சி மென்மேலும் வளர்ந்து எம் மண்ணுக்கும் எமது சிறுப்பிட்டி கிராமத்துக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என சிறுப்பிட்டி இணையம் வாழ்த்தி நிற்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed