• Di.. März 25th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் அமுலுக்கு வரும் புதிய வேலைசார் சட்டங்கள்

März 23, 2025

ஏப்ரல் 2025 முதல், பிரித்தானியாவில் (UK) பல்வேறு வேலைசார் சட்ட மாற்றங்கள் அமுலுக்கு வருகிறது.

இலங்கையில் முதல் முதலாக நிறுவப்பட்ட விந்து சேகரிக்கு நிலையம்

இதில் ஊதிய உயர்வு, மகப்பேறு மற்றும் நோயாளி சம்பள உயர்வு, மற்றும் நியோனேட்டல் விடுப்பு (neonatal leave) உள்ளிட்ட முக்கிய வேலை உரிமைகள் இடம்பெற்றுள்ளன.

யாழில் டீசலை அருந்திய ஆண் குழந்தைக்கு நேர்ந்த கதி

ஏப்ரல் மாதம் முதல், தேசிய வாழ்வாதார ஊதியம் (National Living Wage) மற்றும் குறைந்தபட்ச தேசிய ஊதியம் (National Minimum Wage) உயர்த்தப்படுகிறது.

தேசிய வாழ்வாதார ஊதியம் £11.44 இலிருந்து £12.21-ஆக உயரும். இது ஒரு முழு நேர ஊழியருக்கு வருடத்திற்கு கூடுதலாக £1,400 வரை வருமானம் சேர்க்கும்.

18-20 வயதுக்குள் உள்ளவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் £8.60-லிருந்து £10.00-ஆக அதிகரிக்கும்.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

இளைய தொழிலாளர்களுக்கான மாணவர் ஊதியம் (apprentice) £6.40-லிருந்து £7.55-ஆக உயருகிறது.

maternity pay, parental leave pay மற்றும் sick pay உயர்வு  

  • Maternity pay £184.03-லிருந்து £187.18-ஆக அதிகரிக்கிறது.
  • Sick pay £116.75-லிருந்து £118.7 -ஆக அதிகரிக்கிறது.
  • Parental leave pay £187.18-ஆக உயர்கின்றன. 
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed