• Sa.. März 22nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பதிவுத் திருமணநாள் வாழ்த்து !மயூரன் சுசி தம்பதிகள் 20.03.2025

März 20, 2025

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட மயூரன் சுசிஅவர்கள்’ இன்று தமது பதிவுத்திருமண நாள் தன்னை
உற்றார்,உறவுகள், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்கள் .

இன்றய நாளில் இவர்கள் சிறந்துவாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

சிறுப்பிட்டி இணையமும் என்றும் அன்புடனும் பண்புடனும் வாழ்க வாழ்கவென் வாழ்த்தி நிற்க்கின்றது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed