யாழ்ப்பாணம்-சாவகச்சேரியில் தனியார் பேருந்து ஒன்றும் வடக்கு மாகாண அரச அதிகாரி ஒருவரது காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (18) சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தனியார் பேருந்து ஒன்றும் வடக்கு மாகாண அரச அதிகாரி ஒருவரது காரும் மோதியே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குவிபத்துக்குள்ளான வாகனங்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.