• Mi.. März 26th, 2025 4:21:51 PM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாட்டின் இன்று தங்கத்தின் விலை நிலைவரம்

März 19, 2025

நாட்டின் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக கொழும்பு தங்கம் மற்றும் நகை சங்கம் தெரிவித்துள்ளது.

பூமிக்கு வந்தடைந்த சுனிதா வில்லியம்ஸ்

அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் இன்று (19) 22 கரட் மற்றும் 24 கரட் தங்கத்தின் விலை நிலைவரத்தின்படி 24 கரட் தங்கம் 237,000 ரூபாவாக விற்பனையாகின்றது.

22 கரட் தங்கம் 217,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 178,000 ரூபாவாகவும், விற்பனையாகின்றது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 27,188 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 22,250 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed