• Mo.. März 17th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

13ஆம் ஆண்டு நினைவு: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2025,சிறுப்பிட்டி)

März 16, 2025

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த

ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவுகளுக்கும் சிறுப்பிட்டி  இணையம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றது.
அன்பின் உறைவிடமே
பண்பின் இருப்பிடமே
பாசத்தின் நீரூற்றே
உன்னை உச்சரிக்கும்
போதெல்லாம் நேசநதி
அருவியாய் ஊற்றெடுக்கிறது – தாயே
எம்மைவிட்டு பிரிந்தாலும்
எம் உயிருள்ளவரை உங்கள்
நினைவுகள் எம் உள்ளத்தில் உறைந்திருக்கும்!!!
உறவுகள்

தகவல்

குடும்பம்பத்தினர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed