• So.. März 16th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் ஆசிரியை பாடசாலையில் மயங்கி வீழ்ந்து மரணம்

März 15, 2025

யாழ் கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 53 வயதான ஆசிரியை ஒருவர் நேற்றையதினம் பாடசாலையில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் பெற்றோர்களுடனான சந்திப்பு இடம்பெற்ற போதே இவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த இவரை வைத்தியசாலையில் அனுமதித்த சயம் மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

53 வயதான பிரியதர்ஷினி கனகரெத்தினம் என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed