• Sa.. März 15th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து.திரு திருமதி தவராசா பவானி.(15.02.2025, ஜெர்மனி)

März 15, 2025

சிறுப்பிட்டி பூங்கொத்தைபிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவருபவர்களுமான திரு திருமதி தவராசா பவானி தம்பதயினர் தங்கள் திருமண பந்தத்தில் இணைந்த நல்நாளை தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்

இவர்கள் இல்லறத்தில் நல்லறம் கண்டு இனிதே வாழ பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் மாமன், மாமிமார் ,சகோதரங்கள், மைத்துனர், மைத்துணிமார், பெறாமக்கள் ,மருமக்கள்,உற்றார், உறவுகள், நண்பர்கள்,வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் என்றும் அன்புடனும் பண்புடனும் வாழ்க வாழ்கவென் வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed