• Fr.. März 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய 1ஆம் நாள் அலங்கார திருவிழா!

März 14, 2025

சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி ஆலய அலங்கார திருவிழா 14.03.2024 இன்றில் இருந்து ஆரம்பமாகின்றது
இன்றய திருவிழாவின் உபயம் திரு.வினாசித்தம்பி சோதிப்பிள்ளை குடும்பம் திரு.பூதத்தம்பி சரஸ்வதி குடும்பம்:

பக்தியுடன் பத்தர்கள் அழகுறு அம்மனை அவள் விழாக்கோலத்தை தரிசித்து அருள்பெபெறுவோம்,

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed