• So.. Apr. 27th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

லண்டன் இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழர் உயிரிழப்பு.

März 7, 2025

 லண்டனில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர் தமிழரான முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த  03   ஆம் திகதி  லண்டனில் நடந்த விபத்தில் சம்பவத்தில் 49 வயதான  முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

குறித்த பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முற்பட்டபோது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் இவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த குடும்பஸ்தரின் உயிரிழப்பு , அங்குள்ள தமிழர்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed