சிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை கலைஞன் திரு சத்தியதாஸ் அவர்கள் இன்று 29.2.2025 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.
இவரை இவரது அன்பு மனைவி.பாசமிகு பிள்ளைகள், மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இனையமும் ,சிறுப்பிட்டி
ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.
- பிறந்தநாள் வாழ்த்து. அரிச்சந்திரன் ராதா (03.03.2025, சிறுப்பிட்டி மேற்கு)
- பிறந்தநாள் வாழ்த்து.திரு க.பாலசிங்கம் (03.03.2024,கனடா)
- பிறந்தநாள் வாழ்த்து.வில்லிசை கலைஞன் திரு.சத்தியதாஸ் (29.02.2025,சிறுப்பிட்டி)
- மரண சடங்கில் மோதல் – சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு
- பிறந்தநாள் வாழ்த்து: தம்பிப்பிள்ளை கந்தசாமி (28.02.2025,யேர்மனி)