யாழில் தனியாக வசித்த பெண்ணிடம் நூதன முறையில் பணம் கொள்ளை
இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி பகுதியில் தனியாக வசித்து வரும் வயோதிபப் பெண் ஒருவரின் 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் குறித்த வீட்டுக்கு சென்று, தான் கமநலசேவை திணைக்களத்தில் இருந்து வருவதாகவும், விவசாய…
இலங்கையில் குறைவடையும் தங்க விலை!
இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. கடந்த இரண்டு தினங்களாக தொடர்ச்சியாக அதிகரித்த தங்க விலை இன்று மீண்டும் குறைவடைந்துள்ளது. இன்றைய (07.02.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது…
இன்றைய இராசிபலன்கள் (07.02.2025)
மேஷம் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகும் இளமையும் கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். ரிஷபம் ராசிக்குள்…
பிறந்தநாள் வாழ்த்து. சுப்பிரமணியம் தவராசா. (07.02.2025,யேர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான சுப்பிரமணியம் தவராசாஅவர்கள் 07.02.2025அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு மனைவி, பிள்ளைகள், பவானி”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி “யேர்மனியில்வசிப்பவர்களான” அக்கா இராஜேஸ்வரி குடும்பத்தினர், அண்ணா குமாரசாமிகுடும்பத்தினர்,தேவராசாகுடும்பத்தினர், ஜெயகுமாரன்குடும்பத்தினர், குடும்பத்தினர், தங்கை தவேஸ்வரிகுடும்பத்தினர்,…
பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் குமாரசாமி. (07.02.2025, யேர்மனி)
சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான குமாரசாமி அவர்கள் 07.02.2025அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை பிள்ளைகள் சந்திரா,யானா,சன்,சாமி மீரா (பேத்தி),”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி “யேர்மனியில்வசிப்பவர்களான” அக்கா இராஜேஸ்வரி குடும்பத்தினர், தம்பிமார் ,தேவராசாகுடும்பத்தினர், ஜெயகுமாரன்குடும்பத்தினர், தவராசாகுடும்பத்தினர், தங்கை தவேஸ்வரிகுடும்பத்தினர், மகேந்திரன்குடும்பத்தினர்,”லண்டன்” சாந்திகுடும்பத்தினர்தயாபரன்…
திருணநாள் வாழ்த்து. நிறோஜன் டிலாஜினி.(07.02.2025)
திரு திருமதி நிறோஜன் டிலாஜினி தம்பதிகள் இன்று 07.02.2053 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இன்று திருமணநாள் காணும் இவர்களை உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும்.இவர்களை உற்றார், உறவுகள், நண்பர்கள், என வாழ்திநிற்கும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் வாழ்க வாழ்கவென…
தை கிருத்திகை முருகனின் அருளை முழுவதுமாக பெற வழிபாட்டு முறை
முருகப் பெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்று கிருத்திகை விரதம். அதுவும் தை மாதத்தில் வரும் கிருத்திகை மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் முருகப் பெருமானை வழிபட்டால் முருகனின் அருள் முழுவதுமாக கிடைக்கும். வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும். நீங்கள் முருகனிடம் என்ன வேண்டுதல்…
சுவிஸ்லாந்தில் யாழைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை மரணம்!
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மரண வீட்டுக்கு சென்ற வேளை தீடிரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்து பாசல் மாநிலத்தில் வாழ்ந்து வரும் குறித்த குடும்பஸ்தர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரண வீட்டில் உயிரிழந்துள்ளார்.…
இன்றைய இராசிபலன்கள் (06.02.2025)
மேஷம் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். தடைகள் உடைபடும் நாள்.…
திருமணநாள் வாழ்த்து. கண்ணன் சியாமளா தம்பதிகள்.(06.02.2025)
தாயகத்தில் வாழ்ந்து வரும் கண்ணன் சியாமளா தம்பதிகள் இன்று 06.02.2025 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இன்று திருமணநாள் காணும் இவர்களை உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் இவர்கள் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.
பிறந்தநாள் வாழ்த்து. நா.சத்தியவரதன் (06.02.2025,லண்டன்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட நாகலிங்கம் சத்தியவரதன் (வரதன்) அவர்கள் இன்று 06.02.2025 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரின் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணைகொண்டு வாழ்கவென…