திருமணநாள் வாழ்த்து. துரையப்பா சுசீலா தம்பதிகள்.(10.02.2025,கனடா)
கனடாவில் வாழ்ந்துவரும் துரையப்பா சுசீலா தம்பதிகள் இன்று 10.02.2025 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.இவர்களை இவர்களது பாசமிகு பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் .மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் என்றும் அன்புடனும் பண்புடனும் வாழ்க வாழ்கவென் வாழ்த்தி…
கேமேன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.5 ஆக பதிவு
கேமேன் தீவில் இன்று மாலை 4.53 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து…
யாழ். இளைஞனை கடத்தி 80 இலட்சம் ரூபாயை அபகரித்த கும்பல் கைது !
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த கும்பலைச் சேர்ந்த நான்கு பேர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வெளிநாடு செல்வதற்காக ஆசைப்பட்ட இளைஞரொருவரிடம்…
சிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும் ?
சிவன் கோயிலில் நுழைந்தவுடன் நமது கண்களில் பிரமாண்டமாக தெரியும் கோபுரம் ராஜகோபுரம் எனப்படும். அதனைத் தெய்வ வடிவமாக எண்ணி வணங்கி விட்டுத்தான் கோயிலுள் நுழைய வேண்டும். கோயிலுக்கு வரமுடியாதவர்கள் கூட தூரத்தில் இருந்தபடியே கோபுர தரிசனம் செய்வது இறைவனை வணங்குவதற்கு சமமாகும்.…
இலங்கை முழுவதும் தடைப்பட்ட மின்சாரம்
நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதே வேளை இந்த மின் துண்டிப்புக்கு சதித் திட்டங்கள்…
யாழில் வாந்தி எடுத்த நிலையில் நபரொருவர் மரணம்
வாந்தி எடுத்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்.தாவடி தெற்கு, கொக்குவிலைச் சேர்ந்த திரவியம் சிறிதரன் என்ற 53 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில்…
இன்றைய இராசிபலன்கள் (09.02.2025)
மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.…
உலகின் புத்திசாலி நாடு தரவரிசையில் சுவிஸ் முதலிடம்.
நோபல் பரிசு பரிந்துரைகள், கல்வி மற்றும் சராசரி நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து உலகின் புத்திசாலி நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், சுவிட்சர்லாந்து 100க்கு 92.02 புள்ளிகளைப் பெற்றுள்ளது. நோபல் பரிசு அமைப்பு, உலக மக்கள் தொகை மதிப்பாய்வு…
நடுவானில் விமானத்தின் ஜன்னலை உடைக்க முயன்ற பயணியால் பரபரப்பு
அமெரிக்காவின் டென்வர் மாகாணத்தில் இருந்து ஹூஸ்டன் விமான நிலையத்துக்கு ஒரு விமானம் புறப்பட்டது. பிரான்டியர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெண் தனது பின்னால் இருந்த பயணியிடம் இருக்கையை மாற்றுமாறு கேட்டார். இதில்…
இன்றைய இராசிபலன்கள் (08.02.2025)
மேஷம் பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து…
பிறந்தநாள் வாழ்த்து. த.றமணன் (08.02.2025, சுவிஸ்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ்விடமாகவும் கொண்ட காணொளி மற்றும் புகைப்படபிடிப்பாளருமான தர்மலிங்கம் றமணன் அவர்கள் இன்று 08.02.2025 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரின் தாயகத்தில் இருக்கும் அப்பா அம்மா,சகோதர சகோதரிகள், மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும்…