• Fr.. März 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Februar 2025

  • Startseite
  • அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள 7,456 பேர்

அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள 7,456 பேர்

அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாமினரை முகாமைத்துவம் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செயன்முறையை மீளாய்வு செய்து தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நேர அட்டவணையை அடையாளங் கண்டு,…

இன்றைய இராசிபலன்கள் (12.02.2025)

மேஷம் பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம் உங்கள் பேச்சில் அனுபவஅறிவு வெளிப்படும்.…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தெற்கு வாசல் வளைவு திறப்பு

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில் ஆலயத்தின் தெற்கே கோவில் வீதியில் அமைக்கப்பட்ட அலங்கார தோரண வாசலான ‚நல்லூரன் தெற்கு வாசல் வளைவு‘ இன்று (11) திறந்து வைக்கப்பட்டது. கைலாசபிள்ளையார் ஆலயத்தில் இருந்து…

யாழில் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வன்முறை கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் மீட்கப்பட்ட சடலம்

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் பசார் வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் நேற்றயதினம் இரவு வீட்டிலிருந்து தொழில்நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில்…

கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

கனடாவின் (Canada) தற்போது வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 76,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இதனால் கனடாவில் வேலையின்மை விகிதம் எதிர்பாராத விதமாக சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் வேலையின்மை விகிதம் 6.6 சதவிகிதமாகப்…

இன்றைய இராசிபலன்கள் (11.02.2025)

மேஷம் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில்…

தைப்பூச நாளில் வீட்டில் செய்யக்கூடிய எளிய வழிபாட்டு முறை

முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கு ஏற்ற தினம் தைப்பூச திருநாளாகும். இந்த நாளில் முருகப் பெருமானுக்கு எப்படி விரதம் இருக்க வேண்டும்? எப்படி வழிபட வேண்டும் என்பதை நாம் இங்கு பார்ப்போம். தை மாதத்தில் பெளர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் இணைந்து…

துயர்பகிர்தல் பரமேஸ்வரி (ராணி) நவரட்னராஜா (08.02.2025,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும்கொண்ட பரமோஸ்வரி (ராணி) நவரட்னராஜா 08.02.2025 காலமானார் என்பதை உற்றார், உறவினர், அனைவருக்கும் அறியத்தருகின்றோம். தகவல்குடும்பத்தினர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும்…

இன்றைய இராசிபலன்கள் (10.02.2025)

மேஷம் மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.ரிஷபம்…

பிறந்த நாள் வாழ்த்து. சுமிதா ஐெயக்குமாரன். (10.02.2025,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி வடக்கு பூங்கொத்தையை பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2025 அன்று தனது பிறந்த நாளை தமது இல்லத்தில் சிறப்பாக‌ கொண்டாடினார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், ஈழம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed