• Fr.. März 14th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Februar 2025

  • Startseite
  • இன்றைய இராசிபலன்கள் (15.02.2025)

இன்றைய இராசிபலன்கள் (15.02.2025)

குரோதி வருடம் மாசி மாதம் 3ம் திகதி சனிக்கிழமை 15.02.2025. சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று முழுவதும் திரிதியை. இன்று முழுவதும் உத்திரம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.…

அத்தியாவசிய பொருட்களின் விலைக்குறைப்பு : வெளியான தகவல் !

அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்காததால், தாம் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். மின்சாரக் கட்டணங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்ட போதிலும், பல நுகர்வோர் பொருட்களின் விலைகள் இன்னும் அப்படியே இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மின்சாரக்…

இன்றைய இராசிபலன்கள் (14.02.2025)

சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 10.21 வரை துவிதியை. பின்னர் திரிதியை. இன்று இரவு 11.41 வரை பூரம். பின்னர் உத்திரம். திருவோணம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது…

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி சஸ்மிகா வித்தகன்.(14.02.2025,கனடா)

கனடாவில் வாழ்ந்துவரும் வித்தகன் வைஸ்ணவி தம்பதிகளின் செல்லபுதல்வி செல்வி சஸ்மிகா அவர்கள் இன்று 14.02.2025 தனது பிற்ந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை இவரது பாசமிகு அப்பா அம்மா மற்றும் உறவுகள் நண்பர்கள் கூடி வாழ்த்தும் இந்நேரம் சிறுப்பிட்டி இணையமும்…

மியான்மர் சைபர் கிரைம் முகாம்களில் இலங்கையர் உட்பட பலர் மீட்பு

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த இலங்கையர் ஒருவர் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பந்தப்பட்ட குழு பாதுகாப்புக் குழுவால் மீட்கப்பட்டு தாய்லாந்திற்கு கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்கள்…

குளிர்பானம் அருந்திய தந்தையும், மகளும் மருத்துவமனையில்

போத்தலில் அடைக்கப்பட்ட குளிர்பானம் ஒன்றைப் பருகிய தந்தையும், மகளும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது. பலாங்கொடை, கிரிந்திகல பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் ஒன்றை அருந்திய ஒன்பது வயதான சிறுமியொருவருக்கு வாந்தி…

இன்றைய இராசிபலன்கள் (13.02.2025)

மேஷம் குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம் பிரியமானவர்களின் சந்திப்பு…

சுவிட்சர்லாந்து பாடசாலையில் வெடிப்பு சம்பவம் ! பல மாணவர்கள் மருத்துவமனையில்

சுவிஸர்லாந்து, Chur நகரில் Giacometti பாடசாலையில் இன்று பட்டாசு வெடித்ததில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர். இன்று காலை 10.30 மணியளவில் பாடசாலையின் படிக்கட்டுகளில் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டது.இதையடுத்து பொலிசார் விரைந்து சென்று தேடுதல்களில் ஈடுபட்டனர். இந்த பட்டாசு விபத்தில்…

வெளியாகிய இறக்குமதி வாகனங்களின் புதிய விலைகள் !

யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி (United Motors Lanka PLC) அதன் வாகன வரிசைக்கான புதிய விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. வாகன இறக்குமதி தடையை நீக்கி புதிய வரி விகிதங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்ததைத் தொடர்ந்து இந்த விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. புதுப்பிக்கப்பட்ட…

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில், மட்டக்களப்பு, அம்பாறை,…

கிளிநொச்சி வீதி விபத்தில் 4 பிள்ளைகளின் தந்தை பலி

கிளிநொச்சி பரந்தன் பகுதியில்A9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பரந்தன் காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கருணாரத்தினம் இந்திரன் சம்பவ இடத்தில் பலியானார். வீதியில் நடந்து சென்றவரை ஆடை தொழிற்சாலை பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்தில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed