• Do.. März 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Februar 2025

  • Startseite
  • இன்றைய இராசிபலன்கள் (17.02.2025)

இன்றைய இராசிபலன்கள் (17.02.2025)

சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 01.59 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி இன்று அதிகாலை 04.18 வரை அஸ்தம். பின்னர் சித்திரை. சதயம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது…

யாழில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 9 வயது சிறுவன் ! 

வேலணை செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 9 வயதுடைய சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே குறித்த அனர்த்தத்தில் இன்று (16.02.2025) உயிரிழந்துள்ளார். இது குறித்து உறவினர்கள்…

கனடாவின் காலநிலை குறித்து வெளியிடப்பட்ட எதிர்வுகூறல்

எதிர்வரும் வார இறுதி நாட்களில் கனடாவின் ரொறன்ரோவில் நிலவக்கூடிய காலநிலை குறித்து எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் ரொறன்ரோவில் சுமார் 30 சென்டிமீற்றர் வரையில் பனிப்பொழிவு நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என…

யாழில் பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) – சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் இன்று (16.2.2024) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் தீயில் எரிந்த…

சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை! பிரச்சினைகளை எதிர் நோக்கவுள்ள ராசிகள்

ஜோதிடத்தின் படி, சனி பகவான் பெப்ரவரி 27ஆம் திகதி கும்ப ராசியில் நுழைகிறார். இந்த நேரத்தில், சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை கும்ப ராசியில் இருக்கும். ஆனால் சூரியனும் சனியும் ஒன்றுக்கொன்று எதிரிகள், எனவே, சனி மறைந்த பிறகும் கூட, அது…

இன்றைய இராசிபலன்கள் (16.02.2025)

குரோதி வருடம் மாசி மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 16.02.2025. சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 12.01 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி இன்று அதிகாலை 01.51 வரை உத்திரம். பின்னர் அஸ்தம். அவிட்டம்…

துயர்பகிர்தல் சமூக சோதி அல்லிக்குட்டி சின்னத்துரை (14.02.2025;சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும்,வாழ்விடமாகவும்கொண்ட, சமூக சோதி அல்லிக்குட்டி சின்னத்துரை அவர்கள் 14.02.2025 இயற்கை எய்தியுள்ளார் என்பதை உற்றார், உறவினர், அனைவருக்கும் அறியத்தருகின்றோம். தகவல்குடும்பத்தினர் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்…

வறட்சியான காலநிலை நீடிக்கும்

தற்போது வறட்சியான காலநிலை எதிர்வரும் 02 வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டவியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புவி வெப்பமடைதலின் அதிகரிப்பே…

சாதாரண தர மற்றும் உயர் தர பாடத்திட்ட மாற்றங்கள் குறித்து வெளியான தகவல் !

புதிய கல்வி சீர்திருத்த திட்டத்தின் கீழ் பரீட்சை முறை மற்றும் சாதாரண தர மற்றும் உயர் தர பாடத்திட்டங்கள் மாற்றப்படாது என்று தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மஞ்சுள விதானபத்திரன ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். சீர்திருத்தங்கள் கல்வி முறையில் பெரிய மாற்றங்களைக்…

மகா சிவராத்திரி விரதத்தை கடைபிடிக்கும் முறை

2025 ஆம் ஆண்டில் மகா சிவராத்திரி எப்போது? மற்றும் விரதத்தை கடைபிடிக்கும் முறை குறித்து இங்கு நாம் பார்ப்போம். மகா சிவராத்திரி நெருங்கி வருகிறது. இந்த நாளில் பக்தர்கள் ஒரு நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து, தியானம் செய்வார்கள். மேலும் சிவாலயங்களுக்கு…

பிரான்சில் மூடப்பட்ட புகழ்பெற்ற அருங்காட்சியகம் !

பிரான்ஸ் (France) தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற பாம்பிடோ மையம் (The Centre Pompidou) என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் மூடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஓவியங்கள், பழங்கால பொருட்களுக்காக…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed