அமரர் சங்கரப்பிள்ளை இராசலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தின அழைப்பிதழ்
அன்புடையீர் கடந்த (06.03.2024) அன்று
சிவபதமடைந்த எங்கள் குடும்ப தலைவன் அமரர் சங்கரப்பிள்ளை இராசலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் எதிர்வரும்
23 -02 -2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 .30 மணியளவில்
நடைபெற இருப்பதால். அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறும் கேட்டுகொள்கின்றனர் .
தகவல்
குடும்பத்தினர்.
சிறுப்பிட்டி மேற்கு
இராசவீதி
நீர்வேலி,
