கனடாவில் வாழ்ந்துவரும் வித்தகன் வைஸ்ணவி தம்பதிகளின் செல்லபுதல்வி செல்வி சஸ்மிகா அவர்கள் இன்று 14.02.2025 தனது பிற்ந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை இவரது பாசமிகு அப்பா அம்மா மற்றும் உறவுகள் நண்பர்கள் கூடி வாழ்த்தும் இந்நேரம் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
பிறந்தநாள் வாழ்த்து. செல்வி சஸ்மிகா வித்தகன்.(14.02.2025,கனடா)
![](https://usercontent.one/wp/www.siruppiddynet.com/wp-content/uploads/2022/02/sasmika.jpg)