• Mi.. Feb. 12th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சி வீதி விபத்தில் 4 பிள்ளைகளின் தந்தை பலி

Feb. 12, 2025

கிளிநொச்சி பரந்தன் பகுதியில்A9 வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பரந்தன் காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கருணாரத்தினம் இந்திரன் சம்பவ இடத்தில் பலியானார்.

வீதியில் நடந்து சென்றவரை ஆடை தொழிற்சாலை பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்தில் பலியானதாக சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed