யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வன்முறை கும்பல் ஒன்றினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.