இன்றைய இராசிபலன்கள் (19.01.2025)
மேஷம்:இன்று உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும்.அதிர்ஷ்ட…
திருமணநாள் வாழ்த்து.கஜன் அனுஷிகா (19.01.2025, சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட கஜன் அனுஷிகா தம்பதிகளின் 6வது திருமண நாள் இன்றாகும் இவர்கள் இல்வாழ்வில் இணைந்த நன்நாள்போல் என்னாளும் வாழ குடும்பத்தினர், உற்றார் ,உறவினர், நண்பர்கள் என அனைவரும் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் இருவரும் சீரும் சிறப்போடும் வாழ…
திருமணநாள் வாழ்த்து. பிரபா ,சுகி தம்பதிகள். (19.01.2025, சிறுப்பிட்டி மேற்கு)
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத் துணைவியாக இணைத்து இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதேஉற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் இருவரும் சீரும்…
புங்குடுதீவில் குளமொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் !
புங்குடுதீவு J / 23 கிராமசேவகர் பிரிவிலுள்ள மடத்துவெளி வெள்ளையன் குளம் என்றழைக்கப்படுகின்ற நீர்நிலையொன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .யாழ் தெல்லிப்பளையினை சொந்த இடமாகவும் புங்குடுதீவு மடத்துவெளியினை வதிவிடமாகவும் கொண்ட அண்ணாமலை ஜெயந்தன் ( வயது 38 ) என்கின்ற…
பிறந்தநாள் வாழ்த்து! திருமதி பத்மாவதி தபேஸ்வரன். (18.01.2025,யேர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட திரு . செல்லையா.தபேஸ்வரன் அவர்களின் துணைவி பத்மாவதி அவர்கள் யேர்மனி ஸ்ருட்காட்டில் (பக்ணாங்) நகரில் வாழ்ந்துவரும் இவர் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,, சகோதர,, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும்…
சங்கடஹர சதுர்த்தியில் வீட்டில் செல்வம் பெருக சொல்ல வேண்டிய கணபதி மந்திரங்கள்
விநாயகர் வழிபாடு என்பது மிக எளிமையான வழிபாடாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த, விரைவில் பலன் தரக் கூடிய வழிபாடாகும். சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை விரதம் இருந்து வழிபட்டு, அவருக்குரிய மந்திரங்களை மனம் உருகி சொல்லி வந்தால் மிக நல்ல பலன்…
யாழில் பொலிஸ் சிஐடி எனக் கூறி 30 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை!
யாழ் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக்கடை ஒன்றில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறி சுமார் 30 லட்சம் ரூபாய் பணம் நேற்றைய தினம் வியாழக்கிழமை கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது யார் கஸ்தூரியர் வீதியில் அமைந்துள்ள நகைக்கடை…
புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த குடும்ப பெண் அவுஸ்ரேலியாவில் விபரீத முடிவு
அவுஸ்ரேலியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் நேற்று (15-01-2025) மதியம்…
யாழில் தீயில் கருகி பெண் ஒருவர் உயிரிழப்பு.
நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு – கவுடாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சண்முகம்…
பிறந்தநாள் வாழ்த்து.திரு செ.சிவசுப்பிரமணியம்.(16.01.2025,சிறுப்பிட்டி)
சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திரு.செ.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று 16.01.2025 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக்காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி.பாசமிகு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இனையமும் ,சிறுப்பிட்டி ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென…
பிறந்தநாள் வாழ்த்து. கௌரீஸ் சுப்ரமணியம் (16.01.2025, கனடா)
சிறுப்பிட்டி மண்ணின் மைந்தனும் கனடாவில் வாழ்ந்து வருபவருமான கௌரீஸ் சுப்ரமணியம் அவர்கள் இன்று (16.01.2025) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவரை இன்நாளில் உறவுகள் நண்பர்கள் சிறப்பாக வாழ வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையம் சீரும் சிறப்புடனும் வாழ்கவென…