பிறந்தநாள் வாழ்த்து. கு.விதூஸன். (23.01.2025, சுவிஸ்)
சுவிஸில் வசித்து வரும் குணதேவன் கனகேஸ் தம்பதிகளின் செல்வப்புதல்வன் விதூஸன் அவர்கள் இன்று 23..01.2025 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை அவரது அன்பு அப்பா அம்மா அன்பு தங்கை, அன்பு தம்பி மற்றும் உறவுகள் ,நண்பர்கள், நண்பிகள்…
பிறந்தநாள் வாழ்த்து.செல்வன் அபிநயன் நேமிநாதன் (23.01.2025, சுவிஸ்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும் கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நே. அபிநயன் அவர்கள் இன்று (23,01,2025) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் . அவரை அவரது அன்புள்ள அப்பா அம்மா அவரது பாசமிகு தங்கை சைந்தவி,…
கனடாவில் இடம் பெற்ற விபத்தில் தந்தையும் மகளும் பரிதாப மரணம்
கனடாவில் இடம்றபப்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது மூன்று வயது மகளும் உயிரிழந்துள்ளனர். வாகனமொன்றில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் குறித்த நபர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி மகளை தூக்கிக் கொண்டு விதியின்…
சுவிட்சலாந்தில் பிரபல இந்து ஆலயத்தில் தீ விபத்து
சுவிட்சலாந்தில் அமைந்துள்ள தூண் (thun) ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கட்டடத்தில் கூரைப்பகுதியில் எதிர்பாராதவிதமா ஏற்பட்ட தீ விபத்தினால் ஆலயத்தின் சில பகுதிகள் சேதமடைந்திருப்பதாக 2சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தம் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவம்…
யாழில் கள்ளு தவறணையில் கள்ளு அருந்திவிட்டு இருந்தவர் மரணம்!
இளவாலை தெற்கு பகுதியில் உள்ள கள்ளு தவறணையில் கள்ளு அருந்தியவர் திடீரென உயிரிழந்துள்ளார். இதன்போது சங்குவேலி தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கவேலு (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அந்த நபர் நேற்றையதினம்…
சனிப்பெயர்ச்சி, சூரிய கிரகணத்தால் பண வரவு பெறப்போகும் ராசிகள்
சனிப்பெயர்ச்சி மற்றும் சூரிய கிரகணத்தால் பண வரவு பெறப்போகும் ராசிகள் எவை என்று இங்கே பார்க்கலாம். ஜோதிடத்தின் படி, சனி மிகவும் செல்வாக்கு மிக்க கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சனிதேவ் கர்மாவின் கிரகமாக கருதப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில் சனிப் பெயர்ச்சியும் சூரிய…
சீரற்ற காலநிலையால் 19 ஆயிரம் பேர் பாதிப்பு.
வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 18 மாவட்டங்களில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 19 000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சிறலங்கா அரசின் பாதுகாப்பு…
யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக சிறுமி ஒருவர் மரணம்
யாழ்ப்பாணத்தில், காய்ச்சல் காரணமாக சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் . சம்பவத்தில் புங்குதீவு 06ஆம் வட்டாரத்தை சேர்ந்த கிருஷ்ண குமார் அபிஷா (வயது 04) எனும் சிறுமியே உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமியை பெற்றோர் கொக்குவில் பகுதியில் உள்ள…
இன்றைய இராசிபலன்கள் (22.01.2025)
மேஷம் இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். அதே வேளையில் தெய்வ அனுகூலமும் உங்களுக்கு உண்டு. பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலங்களும் உண்டு. அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்,…
பிறந்தநாள் வாழ்த்து. சுதாகரன் தவேந்திரன் ( 22.01.2025,ஜெர்மனி)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி கேர்ணை நகரில் வாழ்ந்துவரும் சுதாகரன் தவேந்திரன்(கிருபா)அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னைமனைவி ,பிள்ளைகள், தாய் தந்தையர், சகோதரங்கள் ,மைத்துனி, மைத்துனர், பெறாமக்கள் ,மருமக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்இவர் வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும்…
இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்.
இலங்கையில் இன்றையதினம் 24 கரட் தங்கம் 215,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. நாட்டில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 22 கரட் தங்கம் 197,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 161,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி,…