இன்றைய இராசிபலன்கள் (27.01.2025)
மேஷம் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள். ரிஷபம் சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி…
திருமணநாள் வாழ்த்து.திரு திருமதி மயூரன் வந்தனா(27.01.2024,யேர்மனி)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வாழ்ந்துவரும் திரு.திருமதி.மயூரன் வந்தனா தம்பதியினர் இன்று தமது திருமணநாளை குடும்பத்தினர், உற்றார், உறவுகளுடன் கொண்டாடுகிறார்.இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கிவாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்கும்உறவுகளுடன்சிறுப்பிட்டி இணையமும் இணைந்து வாழ்த்தி நிற்க்கின்றது
நைஜீரியா பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்து – 18 பேர் பலி !
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் நேற்று மாலை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி முன்னே சென்ற வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டேங்கர்…
தடம்புரண்ட யாழிலிருந்து கொழும்பு புறப்பட்ட தொடருந்து
யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து ஓமந்தை பகுதியில் புரண்டுள்ளதாக தெடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விபத்து சம்பவம் ஓமந்தை பகுதியில் இன்று மாலை சுமார் 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி…
சுவிட்சர்லாந்தில் வழக்கத்துக்கு மாறாக வெப்பம் அதிகரிப்பு!
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் மீது வீசிய ஈயோவின் புயல் சுவிட்சர்லாந்திற்கு வழக்கத்திற்கு மாறாக, வெப்பமான காற்றைக் கொண்டு வந்துள்ளது. இதனால், சனிக்கிழமை ஜெனீவா மற்றும் டெல்ஸ்பெர்க்கில் 18.1 டிகிரி வெப்ப நிலை காணப்பட்டது. நியானில் வெப்பம் 17.7 டிகிரியாக உயர்ந்தது. சென்.…
சூரியன் செவ்வாய் பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
சூரியனும் செவ்வாயும் ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கியிருப்பதால் எந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். கிரகங்களின் ராஜாவான சூரியன், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றுவார் செவ்வாய் மிதுன ராசியில் சஞ்சரித்துள்ளார். இப்போது இந்த…
இலங்கையில் இடியுடன் கூடிய மழை ! வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கையில் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்…
இன்றைய இராசிபலன்கள் (26.01.2025)
மேஷம் கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு…
பிறந்தநாள் வாழ்த்து. வள்ளிப்பிள்ளை (26.01.2025, சிறுப்பிட்டி)
யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட வள்ளிப்பிள்ளை அவர்கள் தனது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் , சகோதர, சாேதரிகளுடனும், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடனும், தனது பிந்தநாளைக் கொண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என…
தை அமாவாசையில் 7 தலைமுறை பாவம் நீங்க இந்த 3 பொருட்களை தானம் செய்யுங்கள்
வருடத்தில் வரும் மிக முக்கியமான அமாவாசைகளில் ஒன்று தை அமாவாசை ஆகும். உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை இது என்பதால் இது தவற விடக் கூடாத மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. முன்னோர்களை வழிபட முடியாவிட்டாலும் இந்த ஒரு அமாவாசை…
புலமை பரிசில் பரீட்சையில் யாழில் சாதனை படைத்த மாணவர்கள்!
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 220 பேர் பரீட்சை எழுதிய நிலையில், 134 மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர். அவர்களில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவனான…