• Mi.. März 12th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Januar 2025

  • Startseite
  • புதிய வைரஸ் தொடர்பில் சீனா வெளியிட்ட தகவல்!

புதிய வைரஸ் தொடர்பில் சீனா வெளியிட்ட தகவல்!

சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எச்.எம்.பி.வி என அழைக்கப்படும்…

வவுனியாவில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பறிபோன உயிர்

வவுனியாவில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்தார். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தில் அமைந்துள்ள கேணியை துப்புரவாக்கும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது நீர் இறைக்கும் இயந்திரத்தில் இருந்து…

சனிக்கிழமையில் மறந்தும் இந்த பொருட்களை வாங்கி விடாதீர்கள்

சனிக்கிழமை என்றாலே அது சனிபகவானுக்குரியது. அவ்வாறு இருக்கையில் ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டம் தருவதாக அமையும். அதே போல ஒவ்வொரு பொருட்களையும் குறிப்பிட்ட கிழமைகளில் வாங்கும் பொழுது சில சமயங்களில் துரதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அந்த வகையில் சனிக்கிழமையில் இந்த…

இன்றைய இராசிபலன்கள் (04.01.2025)

மேஷம் இன்று மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். ஏதாவது மனகவலை இருக்கும். எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை…

கனடாவின் 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவின்(Canada) ஏழு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, பனிப்பொழிவு மற்றும் மழை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் தொடர்பிலேயே கனேடிய சுற்றாடல் திணைக்களம் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்றாறியோ,…

சீனாவில் பரவும் புதிய வைரஸ்!

சீனாவில் ‚Human metapneumovirus'(HMPV) எனப்படும் ஒரு வைரஸ் பரவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் கோவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சீனாவில்(China) இன்ஃபுளுவென்சா (influenza) வைரஸூம் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவிலுள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால்…

சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்போருக்கு வெளியான செய்தி 

அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் நிலுவையில் உள்ள 1,30,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹெர வளாகத்தில் இடம்பெற்ற அவசர பரிசோதனை…

யாழில் பிரபல விளையாட்டு வீரர் தவறான முடிவெடுத்து மரணம்

வதிரி பகுதியில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். காணாமல் போன இளைஞரைை உறவினர்கள் தேடிய போது அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் உயிரிழந்த இளைஞர் பல்துறைகளிலும் திறமையான வீரா் என்பது…

இன்றைய இராசிபலன்கள் (03.01.2025)

மேஷம் இன்று சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்…

பிறந்தநாள் வாழ்த்து. மகிஷ்ணா மயூரன் (03.01.2024,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்து வரும் மயூரன் சுகி தம்பதிகளின் செல்வப்புதல்வி மகிஷ்ணா இன்று தனது பிறந்தநாளை அப்பா ,அம்மா, அக்கா, அம்மம்மா குடும்பத்தினர், அப்பப்பா குடும்பத்தினர், முரளிதரன்(ஜெயாமாமா) குடும்பத்தினர் சுவிஸ் , சுமதி பெரியம்மா குடும்பத்தினர் பிரான்ஸ் ,சுதாகரன்(கிருபாமாமா)குடும்பத்தினர் யேர்மனி, பிரபாகரன்(பிரபாமாமா)…

கிளிநொச்சி விபத்தில் சிக்கிய இளம் தாயும் பலி; தந்தையும் மகளும் தொடர்ந்து சிகிச்சை!!

கடந்த 25 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குடும்பத்தில் இரண்டு வயது குழந்தை சம்பவ தினம் உயிரிழந்தது . தந்தை தாய் மகள் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed