இன்றைய இராசிபலன்கள் (07.01.2025)
மேஷம்இன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7…
பிறந்தநாள் வாழ்த்து.செல்வி நே.சைந்தவி (07.01.2025 சுவிஸ்)
சுவிஸில் வாழ்ந்து வரும் திரு திருமதி நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்லப்புதல்வி சைந்தவி நேமிநாதன் அவர்கள் இன்று ( 07,01,2025) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் . அவரை அவரது அன்பு அப்பா அம்மா அவரது பாசமிகு அண்ணா அபிநயன்,…
கொழும்பு பங்குச் சந்தையில் மீண்டும் ஏற்பட்ட பாரிய மாற்றம்!
கொழும்பு பங்குச் சந்தையின் விலைச்சுட்டெண் இன்றையதினம் (06-01-2025) மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 170.82 புள்ளிகளால் சரிவடைந்துள்ளது. இந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,878.60…
தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இதனடிப்படையில், இன்றைய (6.1.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 781,504 ரூபாவாக காணப்படுகின்றது. அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24…
ஜேர்மனியில் விமானங்கள் ரத்து, போக்குவரத்து பாதிப்பு
ஜேர்மனியில் தீவிர குளிர்கால வானிலையினால் விமான சேவைகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, நேற்றையதினம்(05) பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட 1,090 விமானங்களில் 120 ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ம்யூனிக் விமான நிலையதில் பனியை அகற்றும்…
இன்றைய இராசிபலன்கள் (06.01.2025)
மேஷம் இன்று தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் மனதிருப்தியளிக்காத நிலை காணப்படும். வியாபாரம் தொடர்பான காரியங்களில் முழுகவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். அவர்களிடம் பொறுப்புகள் கொடுப்பதில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்…
பிரித்தானியாவில் முடங்கிய விமான நிலையங்கள்.
கடும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானியாவில் (United Kingdom) பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. மான்செஸ்டர் (Manchester), லிவர்பூல் (Liverpool) மற்றும் பர்மிங்காம் (Birmingham) விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்ட விமான நிலையங்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில்…
நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி.
நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு (Batticaloa) – போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தில் நேற்றுக் காலை (4.12.2024) நீரோடையில் வீழ்ந்து குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது. முருகேசு விகான் எனும் ஒன்றரை…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தங்க நகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அபுதாபியில் இருந்து இலங்கைக்கு வந்த பயணி ஒருவர் தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்…
இன்றைய இராசிபலன்கள் (05.01.2025)
மேஷம் குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள். ரிஷபம் குடும்பத்தில் உள்ளவர்களின்…
கனடாவில் இலங்கைத் தமிழ் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று (04) தேவை நிமிர்ந்தம் வெளியில்…