• Do.. Jan. 23rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து.செல்வன் அபிநயன் நேமிநாதன் (23.01.2025, சுவிஸ்)

Jan. 23, 2025

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிப்பிடமாகவும் கொண்ட நேமிநாதன்

திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நே. அபிநயன்  அவர்கள் இன்று

(23,01,2025) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் .

அவரை அவரது    அன்புள்ள அப்பா அம்மா அவரது பாசமிகு  தங்கை சைந்தவி, தம்பி்மார் , தங்கைமார்கள்  மற்றும் அவரது அப்பம்மா(சிறுப்பிட்டி) அம்மாப்பா அம்மம்மா (தெல்லிப்பளை) விக்னேஸ்வரன் மாமா, பானு மாமி (லண்டன்) தணிகை சித்தப்பா கலாசித்தி (லண்டன்) எழில் சித்தப்பா, அருந்தா சித்தி (லண்டன்) , ரமேஸ் சித்தப்பா தர்சினி சித்தி (தெல்லிப்பளை) மற்றும் நண்பர்கள் அனைவரும் அவரை பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி ஞானவைரவர், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருவருள் பெற்று நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed